3 வயதுச் சிறுவன் கடத்தல் - கதறும் தாயார்!!

 


அனுராதபுரம் எப்பாவல , கிராலோகம பகுதியில் 3 வயது சிறுவன் கடத்தப்பட்டதாக தாய் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

கிராலோகம சுபோதி மகா வித்தியாலயத்தில் நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனை இவ்வாறு காணாமல் போய் உள்ளார்.

இது தொடர்பில் குழந்தையின் தாய் எப்பாவல பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். அப்பகுதியில் மின் சாதனை விற்பனையகம் ஒன்றை நடத்தும் நபர் ஒருவரே சிறுவனை கடத்தி இருக்கலாம் என சந்தேகப்படுவதாக சிறுவனின் தாய் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள குழந்தை தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு 0252249122 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.