பொலிசாருக்குப் பயந்து ஆற்றில் பாய்ந்தவர் மாயம்!!

 


பொலிஸாருக்கு பயந்து ஆற்றில் குதித்து தப்பிக்க முயற்சித்த நால்வரில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

இரத்தினபுரி கொடிகமுவ பகுதியில் உள்ள போதைப்பொருள் விற்பனை நிலையம் ஒன்றினை பொலிஸார் அதிரடியாக சுற்றி வளைத்துள்ளனர்.

இதன்போது அங்கிருந்த 4 பேர் தப்பிச் செல்வதற்காக ஆற்றில் குதித்த நிலையில் 3 பேர் மட்டுமே நீந்தி மறுகரையை அடைந்துள்ளதுடன் காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போன நபரை தேடிம் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.