8 வருடங்களுக்கு பின் பிரியா அட்லி கர்ப்பம்!!

 


தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் அட்லீ. அவர் தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தினை இயக்கி வருகிறார். 


படம் விறுவிறுப்பாக தயாராகி வரும் நிலையில் அட்லீ தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து இருக்கிறார். 


அட்லீ மற்றும் பிரியா திருமணம் முடிந்து 8 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது பிரியா கர்ப்பமாக இருப்பதாக அட்லீ அறிவித்து இருக்கிறார்.


"Happy to announce that we are pregnant need all your blessing and love.. Wit love - Atlee & Priya" என அந்தப் பதிவில் அட்லீ குறிப்பிட்டு இருக்கிறார். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.