இலங்கை மக்களுக்கான அதிர்ச்சித் தகவல்!!

 


இலங்கையின் மத்திய அரசாங்கம் ஒகஸ்ட் 2022 இறுதியில், செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை ரூ. 24,694 பில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ. 24.69 டிரில்லியன்.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வாராந்த பொருளாதார குறிகாட்டிகள் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.