வாகனப் பதிவில் புதிய நடைமுறை!!
புதிய வாகனப் பதிவுகளுக்காக ஜனவரி 1, 2023 முதல் வாகன எண் தகடுகளின் மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை