இலங்கை தூதரக ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா!!


 சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் அனைத்து ஊழியர்களும் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தூதுவர் வைத்தியர் பாலித கொஹோன தெரிவித்துள்ளார்.


அதேவேளை சீனாவில் மீண்டும் கொரோனா மிக வேகமாக பரவி வருகின்ற நிலையில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.


இந்நிலையில் இது தொடர்பாக கவலை தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சீனாவிடம் வலியுறுத்தியுள்ளார்.


மேலும் சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய உலக சுகாதார நிறுவனம் தயாராக உள்ளது" என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரயஸ் தெரிவித்துள்ளார்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.