பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை!!

 


யாழில் தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.


யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் இன்று (07) காலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் கோகிலன் சாரோன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.


குழந்தையின் தொடர்பான மரண விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.