விசாரணையில் தினேஸ் சாப்டரின் மாமியார்!!
வர்த்தகர் தினேஸ் சாப்டரின் மரணம் தொடர்பில் அவரது மாமியாரை சிஐடியினர் விசாரணை செய்துள்ளனர்.
உயிரிழப்பதற்கு சில நாட்களிற்கு முன்னர் சாப்டர் அனுப்பிய சர்ச்சைக்குரிய குறுஞ்செய்தி தொடர்பிலேயே சிஐடியினர் அவரது மாமியாரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதில்' மிகச் சிறந்த மகளை வளர்த்தமைக்கு உங்களிற்கு நன்றி என சாப்டர் தனது குறுஞ்செய்தியில் தெரிவித்திருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை