'பனைமுனை கல்வெட்டு' திறந்துவைப்பு!!

 


'பனைமுனை கல்வெட்டு' பருத்தித்துறை - பனைமுனை பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இது இலங்கையின் உச்சி என அழைக்கப்படுகிறது. 


இதனையடுத்து வரலாற்று ரீதியாக இலங்கை பண்டைய வரைபடங்களில் குறிக்கப்பட்டுள்ளவாறு உண்மையான இலங்கையின் உச்சி பருத்தித்துறை - பனைமுனை பகுதியில் உள்ள கல்வெட்டு என கருதி இன்றைய தினம் அதற்கான கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது.


இதற்கான நிகழ்வுகள் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில்  இன்று இடம்பெற்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.