140 நிமிடங்கள் மின்வெட்டு!!
இன்றும் (1) மற்று நாளையும் (2) இரண்டு மணிநேரமும் 20 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க இதனைக் தெரிவித்துள்ளார்.


இதன்படி, A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும் பகல் வேளையில் ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.


அத்துடன் இரவு வேளையில் குறித்த வலயங்களில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.