தாய் சகோதரியுடன் துருவ் விக்ரம்!!

 


நடிகர் விக்ரம் கடந்த 1992ஆம் ஆண்டு சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.


இவர்களுக்கு இரு பிள்ளைகள். இதில் மகன் துருவ் விக்ரமனை அனைவருக்கும் ஒரு நடிகராக தெரியும். மகளுக்கு திருமணம் ஆகி குழந்தையுடன் செட்டிலாகிவிட்டார்.


இந்நிலையில், நடிகர் விக்ரமின் மனைவி சைலஜாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.