அட்லீ - பிரியாவுக்கு விஜய் கொடுத்த பரிசு!!இயக்குனர் அட்லீ - பிரியா ஜோடி 8 ஆண்டுகளுக்கு பின் தங்களுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக மிகழ்ச்சியான செய்தியை சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.


நேற்று பிரம்மாண்டமான முறையில் பிரியா அட்லீக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த விழாவிற்கு விஜய்யும் வந்திருந்தார். அழகிய ஓவியம் ஒன்றை இந்த ஜோடிக்கு பரிசாகவும் தந்தார்.


இந்த ஓவிய பரிசுடன் நிறுத்தாமல், ரூ. 400 கோடி பதிப்பிலான தளபதி 68 படத்தையும் அட்லீக்கு பரிசாக விஜய் கொடுத்துள்ளாராம். 


சன் பிக்சர்ஸ் - விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகவிருக்கும் இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ. 400 கோடி என்று கூறப்படுகிறது.


இப்படத்திற்கான அக்ரீமெண்ட் சமீபத்தில் போடப்பட்டதாகவும் பிரபல பத்திரிகையாளர் ஒரு கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.