ஊடகவியலாளர் நிபோஜன் சாவடைந்துள்ளார்


கிளிநொச்சி மாவடட்ட  ஊடகவியலாளர்   நிபோஜன்  30/01/2023 இன்று மாலை 6.30 மணியளவில் சாவடைந்துள்ளார்


 கொழும்பு  தெகிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில்  மரணமடைந்துள்ளார்.


உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் .பிரிவால் துயரமடைந்திருக்கும் குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்_அருள் இணைய தாள நிர்வாகம் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக் கொள்கிறது.

WWW.TAMILARUL.NET

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.