தொடரும் மட்டுவில் வடக்கு அ். த. க பாடசாலையின் சாதனைகள்!!

 


எமது யா/மட்டுவில் வடக்கு அ.த.க.பாடசாலையில் (2022)  தரம் 05 புலமைப் பரீட்சை பெறுபேறுகளில் 03 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சாதனையை மீண்டும் தக்கவைத்துள்ளனர்.

மேலும் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான அனைவரும் 100% சித்தி அடைந்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில்,  

 இவர்களுக்கு கற்பித்த அதிபர் ஆசிரியர்களுக்கும் ஊக்கமளித்த பெற்றோருக்கும் சிறந்த அடித்தளமிட்ட ஓய்வு பெற்ற அதிபர் அவர்களுக்கும் ஊர் மக்களுக்கும் புலம்பெயர்  மட்டுவில் உறவுகளும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.