மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்தாரா நடிகர் விஜய்!!

 


மனைவி சங்கீதாவை நடிகர் விஜய் விவாகரத்து செய்துவிட்டதாக விக்கி பீடியாவில் எடிட் செய்யப்பட்ட தகவல் இளையதளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விக்கி பீடியாவில் எடிட் செய்யப்பட்டது.


இதனால் தான் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் பிரியா அட்லீயின் சீமந்தம் நிகழ்ச்சியில் மனைவி இல்லாமல் தனியாக கலந்து கொண்டார்.


இந்தநிலையில், சங்கீதா வெக்கேஷனுக்காக மகன் மற்றும் மகளுடன் லண்டன் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் விஜய் சென்னையில் உள்ள பணிகளை முடித்துக் கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க லண்டன் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.