இன்றைய நாள் உங்களுக்கு எப்படி!!

 


மேஷம்

aries-mesham

தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சுகக் குறைவு ஏற்படலாம். தொழிலில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும்.ரிஷபம்

taurus-rishibum

தைரியம் கூடும். மனதில் தெம்பும், தெளிவும் நிலைத்திருக்கும். பொதுநல வாழ்க்கையில், சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படலாம். பயணங்களில் ஆர்வம் ஏற்படும். புகழ் ஓங்கும்.மிதுனம்

gemini-mithunum

இன்று தனலாபம், குடும்பத்தில் நிம்மதி ஆகியவை குறையும். மனைவி, மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழிலில் முதலீடுகளை குறைப்பது நல்லது.கன்னி

virgo-kanni

திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பு அடைவர். வீடு, நிலம் ஆகியவற்றில் ஆதாயம் கிடைக்கும். பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கும்.


மகரம்

capricorn-magaram

எல்லா விதத்திலும் பூரண சுகம் ஏற்படும். வாகன, போஜன சுகங்கள் திருப்திகரமாக இருக்கும். புத்தாடை, புது அணிகலன்கள் சேரும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும்.கடகம்

cancer-kadagam

பெரியவர்கள் அன்பைப் பொழிவர். அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படலாம். இனிமை மிக்க பேச்சு சாதுர்யத்தால் எல்லோரையும் கவர்வீர்கள். சிம்மம்

leo-simmam

எதிர்பாராத இடங்களிலிருந்து பணவரவு இல்லாமல் பணமுடை ஏற்படலாம். வீட்டில் பெண்கள் அதிகம் செலவு செய்யாமல் அடக்கி வாசிப்பது நல்லது. குறிக்கோளற்ற பயணங்கள் ஏற்படலாம்.துலாம்

libra-thulam

தெய்வீக சிந்தனைகள் அதிகரிப்பதன் காரணமாக குடும்பத்துடன் வேண்டுதல்களை நிறைவேற்ற முயல்வீர்கள். வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.


மீனம்

pisces-meenam

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வாகனங்களில் செல்லும் முன் முக்கிய பாகங்களை சோதித்து எடுத்துச் செல்லவும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.


தனுசு

sagittarius-thanusu

மனைவியின் கலகத்தால், வீட்டில் மனநிம்மதி குறையும். முறையான வழியில் சம்பாதிப்பது நல்லது. தீய வழியில் சென்றால் வழக்கு விவகாரங்கள் சந்திக்க நேரலாம்.


விருச்சிகம்

scorpio-viruchagam

சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படலாம். பயணங்களில் ஆர்வம் ஏற்படும். புகழ் ஓங்கும். புண்ணிய காரியம் ஈடுபாடுகள் புதுத்தெம்பு உருவாகும். எல்லா வகையிலும் நற்பலன்கள் ஏற்படும்.


கும்பம்

aquarius-kumbam

சூரியனைக் கண்ட பனிபோல பகைவர்கள் மறைவர். நண்பர்களின் உதவியால் தனவரவு கூடும். சிலருக்கு சொந்த வீடு அமையலாம். புதிய தோழிகள் நட்பு மகிழ்ச்சி தரும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.