இன்றைய நாள் உங்களுக்கு எப்படி!!

 


மேஷம்

aries-mesham

பயணங்களில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறாது.


ரிஷபம்

taurus-rishibum

எல்லோரையும் சந்தேகப்படும் குணம் ஏற்படும். மனக் கவலை மற்றும் சந்தோஷமற்ற வாழ்க்கை அமையும். பயந்த நிலையும் ஏற்படும். அரசு ஆதரவு உண்டு.


மிதுனம்

gemini-mithunum

வெற்றி மேல் வெற்றி, அதிக தனலாபம், புதிய நண்பர்கள், எதிர் பாலர்பால் ஈர்ப்பு ஆகியவை ஏற்படும். மனத்தெம்பும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கியம் மேம்படும்.


கன்னி

virgo-kanni

தொழில் புரிவோருக்கு வீண் செலவுகள், பணமுடையும் தவிர்க்க முடியாதது. உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். நேர் வழியில் பணம் சம்பாதித்தால், நிம்மதி பிறக்கும்.


மகரம்

capricorn-magaram

நேர்மையாக நடக்க வேண்டிய நாள். அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். மனைவியின் கலகத்தால், உறவில் பகை ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் அன்பாகப் பழகவும்.


கடகம்

cancer-kadagam

சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். எதிர்பார்த்த இனங்களில் பணவரவு தாமதப்படும். எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும்.


சிம்மம்

leo-simmam

தனவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். புத்தி சாதுர்யம் மற்றும் வாக்குவன்மையால் பொருளாதார நிலை மேம்படும்.

துலாம்

libra-thulam

தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பெரியவர்கள் சந்திப்பு இனிதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் நிறைவேறும். பெண்களால் நன்மை உண்டாகும்.


மீனம்

pisces-meenam

தனவரவு கூடும். எதிரிகள் பணிவர். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். எண்ணிய எண்ணியாங்கு நடக்கும். பெயரும் புகழும் ஓங்கும்.


தனுசு

sagittarius-thanusu

இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். நம்பிக்கையுடன் தெய்வத்தை தொழ, இன்னல்கள் குறைந்து புதுத்தெம்பு பிறக்கும்.


விருச்சிகம்

scorpio-viruchagam

புதிய உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் மாற்றங்கள் எதிர்பார்க்கலாம்.


கும்பம்

aquarius-kumbam

பணவரவால் மனம் பரவசப்படும். ஆடை ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் சேரும். காதல் ஈடுபாட்டால் கவலைகளை மறந்து களிப்படைவீர்கள். அரசாங்க ஆதரவு உண்டு.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.