குறைவடையும் வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை!!

 


 மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் ஒலி மாசு காரணமாக   மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தில்  வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள பல்லவ்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் இடம் பெயர்ந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளது எனவும் 

வழக்கமாக ஆயிரக்கணக்கில் வரும் பறவைகள் எண்ணிக்கை தற்போது சில நூறுகளாகச் சுருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் பறவை ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.