100 வயது கொண்ட வெள்ளை இமாலய கழுகு கண்டுபிடிப்பு!!

 


100 வயது கொண்ட வெள்ளை இமாலய கழுகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


உத்திரப்பிரதேசம், கான்பூரில் உள்ள இத்கா கல்லறையில் ஒரு வெள்ளை இமாலய கழுகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கழுகு 5 அடிக்கு மேல் உள்ளது. இந்த கழுகுகளின் வயது 100 ஆண்டுகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய கழுகு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் , பலவிதமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.