மின்கட்டணம் செலுத்தாத அரச தொலைக்காட்சி!!

 


மின்கட்டணத்தை செலுத்தாத இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

  மின்கட்டணமாக ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் 5.5 மில்லியனைச் செலுத்த வேண்டியுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar ஆனால் நீங்கள் பறித்த  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.