லாஃப்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

  


உள்நாட்டு சமையல் எரிவாயு விலையை குறைக்க   லாஃப்  எரிவாயு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 ரூபா என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..

அதன்படி , கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோ கிராம் லாஃப் காஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,032 ரூபாவாகும்.

மேலும், மற்றைய மாவட்டங்களுக்கான புதிய விலைகளை அறிந்துகொள்ள வாடிக்கையாளர் சேவை இலக்கமான 1345 ஐ தொடர்புகொள்ளுமாறு லாஃப் காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.