திரு. இராசையா குகதாஸ் அவர்களின் மணிவிழா அழைப்பு!!

 


யாழ். பல்கலைக்கழக உடற்கல்வி அலகு உத்தியோகத்தர் திரு. இராசையா குகதாஸ் அவர்களின் மணிவிழா  12. 01. 2023 வியாழக்கிழமை யா/ சிறிலங்கா  விித்தியாசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

இந்நிகழ்விற்குப்  பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி வே. கமலநாதன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். 

மங்கல விளக்கு ஏற்றப்பட்டு , அகவணக்கம், தமிழ் தாய் வாழ்த்து என நிகழ்வுகள் தொடர்ந்து பின்னர் வாழ்த்துரைகள் இடம்பெறவுள்ளன. 

அதனைத் தொடர்ந்து மதிப்பளிப்பு நிகழ்வும்  விழா நாயகனின் ஏற்புரையும் நன்றியுரையும் இடம்பெற்றுள்ளது நிகழ்வு இனிதே நிறைவுறவுள்ளது.


விளையாட்டுத் துறையினர் மற்றும்  சமூக ஆர்வலர்கள் அனைவரையும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைத்து நிற்கின்றனர். 

   


  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.