யாழில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

 


யாழ்.மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு மேல் மின் கட்டணம் நிலுவையுள்ள வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என யாழ்.தலைமை பிரதம பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

அதோடு துண்டிக்கப்படும் சந்தர்ப்பத்தில் 3 ஆயிரத்து 250 ரூபாய் மீள்இணைப்பு கட்டணம் அறவிடப்படுவதோடு 6 மாத காலத்துக்கு மேலாக மின்துண்டிப்பு செய்யப்பட்டு நிலுவை செலுத்தப்படாத பாவனையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .

எனவே மின்சார கட்டணம் செலுத்தாது நிலுவை உள்ள பாவணையாளர்கள் உடனடியாக மின்சார கட்டண நிலுவையை செலுத்தி மின்சார துண்டிப்பை தவிர்க்குமாறு பொறியியலாளர் மேலும் தெரிவித்துள்ளர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.