யாழில் இடம்பெற்ற கரப்பந்தாட்டப் போட்டி!!

 


யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிறுவர்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டி,  under 12 (2022) 13, 14 . 01. 2023 ஆகிய திகதிகளில்  மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பற்றுள்ளது.

10 - 12 வரையான அணிகள் பங்கு பற்றிய இப்போட்டியில் முதலிடத்தினை யாழ்.  மத்திய கல்லூரி தட்டிக்கொண்டது. இரண்டாம் இடத்தினை வசாவிளான்  மத்திய கல்லூரி தட்டிக் கொண்டது. 

 தெரிவு செய்யப்பட்ட  நான்கு அணிகளுக்கு வெற்றிக் கோப்பைகள்,  ஊக்குவிப்புப்பரிசு என்பன வழங்கப்பட்டுள்ளன.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.