யாழில் கைக்குண்டு மீட்பு!!

 


யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கைக்குண்டு ஒன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

அரியாலை குசவம்பலம் வீதியில் கைக்குண்டு ஒன்று காணப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைக்கப்பெற்றது.

அந்த தகவலின் அடிப்படையில் ,பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்று , பொலிஸ் விசேட அதிரடி படையினரின் குண்டு செயல் இழக்க செய்யும் படையணியின் உதவியுடன் செம்மணி பகுதியில் கைக்குண்டை செயலிழக்க செய்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.