'தலைவர்' ஒரு தத்துவம்/ கோட்பாடு என்பதை முதன் முதலில் கோடுகாட்டிய போராளி.


நூற்றாண்டுகளையும் தாண்டி தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கிடந்த யாழ் சாம்ராஜ்யத்தை மீட்டு தமிழர் ஆட்சியை நிறுவிய முதல் தமிழர் தளபதி.


தமிழர் வரலாற்றில் ' தனி மனித சரித்திரம்' என்று தலைவரே வியந்து போற்றிய மாவீரன் கேணல் கிட்டு மற்றும் அவருடன் சேர்ந்து இந்திய வல்லாதிக்கச் சதிக்குப் பலியான மாவீரர்கள் நினைவுகளுடன்..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.