ஒரே குடும்பத்தைச் ஆறு பேருக்கு கனடாவில் கிட்டிய அதிஸ்டம்!!

 கனடாவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சேர்ந்து வாங்கிய லொட்டரியில் அரை மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்துள்ளதால் அவர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.


ஒன்ராறியோவில் வாழும் ஒரே குடும்பத்தினரான Siobhan Quinlan, Barbara Quinlan, David Quinlan, Andrea Merrick, David Merrick மற்றும் Shannon Steele ஆகியோர் சேர்ந்து அந்த லொட்டரிச்சீட்டை வாங்கியுள்ளார்கள்.

தற்போது அவர்களுக்கு ஆளுக்கு 83,333 டொலர்கள் கிடைத்துள்ளது. இலங்கை பணத்தில் இது சுமார் 2 கோடியே 25 இலட்ச ரூபாய் ஆகும்.

இந்த மகிழ்ச்சியான செய்தியால் தாங்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள் அந்த குடும்ப உறுப்பினர்கள்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.