மாற்றம் செய்யப்பட்ட புதிய மின் வெட்டுநாளை (23) நாட்டில் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ள புதிய அட்டவணையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி நாளை பிற்பகல் 3 மணிக்கு பின்னரே மின்வெட்டு அமுலாக்கப்படும்.

உயர்தர பரீட்சைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.