ஆடையில் சிறுநீர் கழித்த ஜனாதிபதி!!

 


அண்மையில் அரச நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தெற்கு சூடான் ஜனாதிபதி ‘ சல்வா கீர்‘, தேசிய கீதம் இசைக்கப்படும் போது தனது நீளக்காற்சட்டையில் சிறுநீர் கழித்த சம்பவம் சமுருகவலைத்தளங்களில் வைரலானது.


இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படவில்லை என்றாலும் இணையத்தில் காணொளி வெளியாகி வைரலானது.


இந்நிலையில், குறித்த வீடியோவைப் பகிர்ந்ததாகக் கூறி நிகழ்வில் பங்கேற்ற 6 ஊடகவியலாளர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது .

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.