இணைகிறதா மொட்டுவும் யானையும்!!

 


உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மொட்டும் யானையும் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா ​பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுவானதொரு சின்னத்தில் போட்டியிடுவதுத் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் பாலித ரங்​கே பண்டார தெரிவித்தார்.

சில இடங்களில் யானை சின்னத்திலும் சில இடங்களில் மொட்டுச் சின்னத்திலும் போட்டியிடுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.