Telegaram இல் புதிய அம்சம் அறிமுகம்!!


 Telegaram செயலில் நாள்தோறும் புதிய புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது உங்களின் மீடியாவை மறைப்பதற்கான அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பார்ப்போம்.


உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயலிக்கு அடுத்தபடியாக Telegaram செயலியை பல லட்சக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 


Telegaram செயலியில் பயனாளர்களின் தரவுகளை பாதுகாக்கும் வகையில் நாள்தோறும் புதிய அம்சங்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இதுவரை இல்லாத வகையில் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.


அதாவது, சிம் கார்டு (SIM Card) பயன்படுத்தாமல், அதாவது உங்களின் மொபைல் எண் இல்லாமலேயே Telegaram செயலியில் Register செய்யலாம். இதன் மூலமாக உங்களின் மொபைல் எண்ணை யாராலும் திருட முடியாது. இதனை தொடர்ந்து தற்போது மற்றொரு புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது பயனாளர்கள் தாங்கள் அனுப்பும் செய்திகளை மறைக்க முடியும்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.