கல்வி சுற்றுலா நடைமுறைகளில் உடன் மாற்றம் - விபத்துகளின் எதிரொலி!!

 


இவ்வாரம் இடம் பெற்ற பாரிய மலையக விபத்தின் எதிரொலியாக பாடசாலை கல்விச் சுற்றுலாவுக்கான அதிகபட்ச தூரம் 100 கிலோமீட்டராக மட்டுப்படுத்தப்படவுள்ளது.

 அத்துடன் மாலை 6 மணிக்கு முன் பாடசாலையை மீள வந்தடைய வேண்டும் என்ற புதிய சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட உள்ளதாக அமைச்சின் உயரதிகாரிகள் மூலம அறிய முடிகிறது .இது தனியார் கல்விநிலையங்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்க படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.