இரு நாட்களுக்கு பலத்த மழை!!

 


இலங்கையின் பல பகுதிகளில் வியாழன் (26-01-2023) மற்றும் வெள்ளிக்கிழமை (27-01-2023) பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மேலும்இ 28 மற்றும் 29ஆம் திகதிகளில் மழை குறைவடைவதுடன்இ ஜனவரி 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் மழைக் காலநிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.