நடுகல் மரபும் குல தெய்வ வழிபாட்டு முறையும்!!


 தமிழர்களின் குல தெய்வ வழிபாடு என்பது வெறும் ஐதீகங்களோடு தொடர்புபட்டதல்ல.

தமக்காக வாழ்ந்து மடிந்த நிஜ மனிதர்களோடு சம்பந்தப்பட்டது.
அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், அவர்கள் வழி நடக்கவும் உருவாகியதே குல தெய்வ வழிபாட்டு மரபு.
புது வரலாறாகத் தாயகமெங்கும் நாற்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட குல தெய்வங்கள் நடு கற்களாக இந்த இனத்தைக் காக்கக் காவல் நிற்கின்றன.
நடுகல் மரபும் குல தெய்வ வழிபாட்டு முறையும் தொடர்கிறது.
இதை எந்த அதிகார வர்க்கத்தாலும், அரச பயங்கரவாதத்தாலும் மக்கள் வாழ்வியலிலிருந்து பிய்த்து எறிய முடியாது.
நாடு கிடைக்கலாம் - கிடைக்காமலும் போகலாம். அது அந்தந்த காலத்து உலக அரசியல் புறச் சூழலில் தங்கியிருக்கும் காரணி.
ஆனால் இந்த குல தெய்வ வழிபாடு மரபு மட்டும் அழியாது.
அது இந்த இனத்தை வழி நடத்தும்.
தவிபு கள் இந்த இனத்திற்குக் கிடைத்த வரம் என்று நாம் விளிப்பதற்கான அடிப்படையும் இதுதான்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.