62 பேருக்கு பிணை!

 


கல்வி அமைச்சில் பலவந்தமாக பிரவேசித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.


விளக்கமறியலில் வைக்கப்பட்ட இவர்கள் இன்று (27) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.