பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் விடுத்துள்ள அறிவிப்பு!!

 


பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 28ம் திகதிக்குப் பின்னர்  ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தற்போது ஒன்லைன் மூலமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.