11 பேர் கைது!

 


பிலியந்தலை   பிரதேசத்தில்  வீடான்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பெண்கள் உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 73,940 ரூபாய் பணம் மற்றும் சீட்டுக்கட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்..

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.