வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!!

 


இன்றைய காலநிலை பற்றிய அறிவிப்பை வளிமண்டவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 


மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும்   நாட்டின் மற்றைய பகுதிகளில் முக்கியமாக மழையற்ற வானிலை நிலவுமெனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.