வர்த்தகர் படுகொலை!!

கொழும்பு கல்கிஸை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று (31-01-2023) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் வர்த்தகர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை | Businessman Was Brutally Murdered In Colombo

குடும்பஸ்தரான குறித்த வர்த்தகர் வாள் ஒன்றால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சடலம், களுபோவில வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.