யாழ் - இளம்பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை!!!!

 


முல்லைத்தீவு பொலிஸ் புலனாய்வு பிரிவில் பணிபுரிந்து வந்த உத்தியோகத்தர் ஒருவர் விபரீத முடிவால் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாவகச்சேரி கற்குழி பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் பிரதீப் (வயது -26) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் உடல் கூற்று சோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக  விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.