ஆடைகளின் விலைகள் 20% அதிகரிப்பு!!
மின்சார கட்டணத்தை 63% அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஆடைகளின் விலையையும் 20 % அதிகரிக்க வேண்டியுள்ளதாக ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு தம்மைக் குறை கூறக் கூடாது எனவும், முடிவுகளை எடுக்கும் அதிகாரவர்க்கத்தையே குற்றம் சுமத்த வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை