எகிறியது முருங்கைக்காய் விலை!!

  


ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை வடக்கு மாகாணத்தில் 1000 ரூபாவுக்கு மேல் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது யாழில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 1200 - 1500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

யாழில் சமீப நாட்களில் முருங்கைக்காய் விளைவிக்கப்படாத ஒரு காலப்பகுதி என்பதால் மன்னாரில் இருந்து வடக்கு சந்தைக்கு கொண்டு வரப்படும் முருங்கையின் விலை உயர்ந்துள்ளது.

இருப்பினும், யாழ்ப்பாணத்தில் ஏனைய மரக்கறிகளின் விலைகள் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.