மீண்டும் முக்கிய பதவியில் இரா.சாணக்கியன்!!

 


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மீண்டும் கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகரின் அறிவிப்பின் கீழ் பிரதி சபாநாயகர் சபையில் அறிவித்தார்.


இதற்கமைய கோப் குழுவிற்கு ஜகத் புஷ்பகுமார, ஜானக வகும்புர, டி.வி.சானக்க, சாந்த பண்டார, அனுர திஸாநாயக்க ரவூப் ஹக்கீம் அனுர பிரியதர்ஷன யாப்பா, அனுருத்த ஹேரத், மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும், தயாசிறி ஜயசேகர, ரோஹித்த அபேகுணவர்தன, எரான் விக்கிரமரத்ன, நிமல் லன்சா பண்டார, ஜயமஹா, எஸ்.எம்.மரிகார், ரோஹினி விஜேரத்ன, சமிந்த விஜேசிறி, சஞ்சீவ எதிரிமான்ன, ஜகந்த குமார, சும்திரராச்சி சுதர்ஷன தேனபிட்டிய பிரேமநாத் தொலவத்த, உபுல் மகேந்திர ராஜபக், ஷ எம்.ராமேஸ்வரன், எஸ். இரா,சாணக்கியன், ராஜிக விக்கிரமசிங்க, மதுர விதானகே, ரஞ்சித் பண்டார, சரித ஹேரத் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.