விரைவில் புதிய ரயில்பாதை!!

 


வடக்கு ரயில் பாதையில் அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான பழைய புகையிரத பாதை முற்றாக அகற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் 100 km/h வேகத்தில் புகையிரதங்களை இயக்கும் வகையில் புதிய பாதை அமைக்கும் பணிகள் துரித கதியில் இடம்பெறுகிறது.

அது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.