தலைமறைவான கஞ்சிபானி இம்ரான்!!

 


இலங்கையிலிருந்து தப்பியோடிய நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான், ஓமான் எல்லையில் பதுங்கியிருப்பதாக வெளியாகிள்ளன.

இந்த தகவலை முக்கிய சில வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழொன்று வெளியிட்டுள்ளது.

மன்னாரில் இருந்து கப்பல்மூலம் தமிழகம் சென்ற கஞ்சிபான இம்ரான், இந்தியாவில் இருந்து போலி கடவுச்சீட்டுமூலம் நேபாளம் சென்று அங்கு சிறிதுகாலம் தங்கியிருந்த பின்னர், ஓமானுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கஞ்சிபானி இமரான் உட்பட மேலும் சில பாதாள குழு உறுப்பினர்கள் ஓமான் எல்லையில் பதுங்கியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.