இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உதவும் ஜப்பான்!!
ஜப்பானிய அரசாங்கம் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உதவ முன்வந்துள்ளது,
அதன்படி, 5 பில்லியன் ஜென், அல்லது 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
. இலங்கையின் சுகாதார சேவைகள் தடையின்றி நடைபெறுவதற்கான எரிபொருளை வழங்குவதற்கும் ஜப்பான் அரசாங்கம் முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை