புலிகளின் தலைவர் தொடர்பில் சிவாஜிலிங்கத்தின் கருத்து!!

 


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழநெடுமாறன் கூறிய கருத்தினை தாம் மறுப்பதற்கில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ நெடுமாறன் வெளியிட்ட கருத்தை தமிழகத்தில் உள்ள தேசிய கட்சிகளின் தலைவர்களான சீமான், வைகோ உள்ளிட்ட பலர் ஏற்க மறுத்துள்ளனர்.


பாரதீய ஜனதா கட்சி, திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பன இந்த விடயம் தொடர்பில் இதுவரை எந்தவித கருத்துக்களையும் வெளியிடவில்லை.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.