யாழில் ஒருவர் கைது!!

 


யாழ். வடமராட்சி மானாண்டி பகுதியில் 2Kg 900g நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பபட்டுள்ளார்.

நெல்லியடி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கேரள கஞ்சாவுடன் அல்வாய் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டவருவதாகவும், சந்தேக நபரை மன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நெல்லியடி பொலிஸ் நிலைய தகவல்கள் வெளியாகியுள்ளன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.