பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீப் புகைத் தாக்குதல்

 


அரசாங்கத்திற்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

ரணில் – ராஜபக்‌ஷ அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்று இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்ப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.