விபத்தில் மாணவன் பலி!!


நிவித்திகலை பொலிஸ் பிரிவில் நேற்று முன்தினம் (10) இடம் பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிழந்துள்ளார்.

சம்பவத்தில் தொளஸ்வலை தோட்டத்தைச் சேர்ந்தவரும் தேல தமிழ் மகா வித்தியாலத்தில் தரம் 09 இல் கல்வி கற்பவருமான மேர்வின் சொலமன் (வயது 14) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.